இஸ்ரேல் தற்காலிக யுத்த நிறுத்தத்திற்க்கு ஒப்புக்கொண்டது!!


தற்காலிக யுத்த நிறுத்தத்திற்க்கு ஒப்புக்கொண்டது இஸ்ரேல்


காஸா அப்பாவி மக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்தி, மனிதாபிமான உதவிகளை காஸாவுக்குள் அனுமதிக்கும் வகையில் 5 நாள் யுத்த நிறுத்தம் நடைபெறவுள்ளதாக “அரப் நியுஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.


ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் 50+ பணயக் கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.