அதிகரித்தது லிட்ரோ எரிவாயு விலை!!

 


நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.



12.5 கிலோ சிலிண்டர் 95 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ. 3,565*


5 கிலோ சிலிண்டர்  38 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.1,431*


2.3 கிலோ சிலிண்டர் 18 ரூபா அதிகரிப்பு புதிய விலை ரூ.668*




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.