பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்!

  


ஜா- எல பிரதேசத்தில் சந்தேக நபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக ஜா -எல பொலிஸார் தெரிவித்தனர்.


இவ்வாறு காணாமல்போனவர் ஜா- எல பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தவராவார்.

இவர் ஆற்றில் குதித்து தப்பிச்செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவரை துரத்திச் சென்ற நிலையில் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.