பாதிக்கப்பட்டுள்ள மலையக புகையிரத சேவைகள்!!
கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டுள்ளது.
குருநாகல் - பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை