கொழும்பில் மற்றுமொரு மாணவி உயிரிழப்பு!

வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்த நிலையில் தற்போது மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் பாடசாலையின் சுவர் இடிந்து விழுந்ததில் மற்றுமொரு மாணவி உயிரிழப்பு! | Wellampitiya School Wall Collapse Girl Student Die

பாடசாலையில் இன்று இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான 6 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்

இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டியிருந்த மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த பொதுமக்களால் பாடசாலை அதிபரும் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.