செங்கடலில் கப்பலுக்கு அச்சுறுத்தல்!!செங்கடல் பகுதியினை கடந்து செல்லும் ஈரானுடைய கப்பல்கள் குறிவைத்து தாக்கப்படும் என ஜேமனில் இயங்கும் ஹௌதி  அமைப்பு தெரிவித்துள்ளது .


இஸ்ரேல் பாலஸ்தீன போர்களுக்கு மத்தியில் தற்பொழுது வளைகுடா கடல் பிரப்பில் பதட்டங்கள் உருவாகி வந்த நிலையில் , 


இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் செய்யப்பட்டு வரும் நிலையில் , ஜெமனில் இயங்கும் கௌதி அமைப்பு, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.


செங்கடல் பகுதியில் செல்லும் ஈரானிய கப்பல்கள் எந்த நேரத்திலும் தாக்கப்படலாம் என அந்த அமைப்பின் தலைவர் எச்சரிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.