அருட் சகோதரி ரூபராணி அவர்கள் யுத்தம் நிலவிய காலங்களில் முள்ளிவாய்க்கால் வரை

 அருட் சகோதரி ரூபராணி அவர்கள் யுத்தம் நிலவிய காலங்களில் முள்ளிவாய்க்கால் வரை பாதிக்கப்பட்ட பிள்ளைகளை பாதுகாத்தவர்.


தற்போது அவரது சொந்த முயற்சியில் மன்னார் நகரில் சிறப்பாக தனியார் பாடசாலை ஒன்றை இயக்கி வருகிறார். 


 அவருடைய அப்பா "ஜோசப் மாஸ்டர்"  மன்னாரில் தலைசிறந்த ஆசிரியராகவும் அதிபராகவும் பல வருடங்களாக சேவை செய்தவர். மன்னாரில் உள்ள பலருக்கும் அவர் ஒரு தலைசிறந்த வழிகாட்டி.


இன்று அவரது பெயரில் தனியார் பாடசாலை இயங்கி வருகிறது. மாணவர்கள் ஆண்டு 5 வரை மும்மொழி களையும் சிறப்பாக கற்று வருவதைக் காணலாம்.


"சிறப்பான கல்வியே வளமான வாழ்வு ".


வாழ்த்துக்கள் !!!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.