கோடலிகல் மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தல்!📸

 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கோடலிகல் மாவீரர் துயிலும் இல்லம் இது டடி முகாம் என்ற பெயரில் உள்ளது. இந்த டடி முகாம் மாவீரர் நாளில் இன்று. டடியின் சகோதரி விளக்கேற்றி வைத்த அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் அனைவரும் நெய் விளக்கேற்றினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.