இலங்கைப் பெண்களின் ஆயுட்காலம்!!

 


இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக  சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அதன்படி , இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காரம் சராசரியாக 76/77 வருடங்கள் என  சுகாதார அமைச்சர்கூறியுள்ளார்.

மேலும் , இந்த நிலைமை ஐக்கிய இராச்சியத்தின் நிலைமையைப் போன்றது என்றும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதுடன், சிசு இறப்பு வீதம் ஆயிரத்துக்கு 6 ஆகவும் தாய் இறப்பு வீதம் 100,000க்கு 28 ஆகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.