நடிகர் பப்லு பிருத்விராஜின் சொத்து விபரம் குறித்த தகவல்!

மகள் வயது பெண்ணை காதலித்து ஏமாந்த பப்லுவின் சொத்து மதிப்பு என்ன? | Babloo Prithiveeraj Net Worth Viral காதல் தோல்வி சர்ச்சையில் தற்போது பரபரப்பாக பேசப்படும் நடிகர் பப்லு பிருத்விராஜின் சொத்து விபரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள பப்லு 23 வயதான ஷீத்தல் என்ற பெண்ணை காதலித்து வந்ததுடன், இருவரும் ஒரு வீட்டில் வசித்தும் வந்தனர்.

57 வயதாகும் பப்லு ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ததோடு, இவர்களுக்கு ஆர்டிசம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் இருக்கின்றார்.

மகள் வயது பெண்ணை காதலித்து ஏமாந்த பப்லுவின் சொத்து மதிப்பு என்ன? | Babloo Prithiveeraj Net Worth Viral

இந்த தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதல் மனைவியை பிரிந்ததுடன், தனது மகனை பராமரித்து அவ்வப்போது காணொளி வெளியிட்டு ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால் பதித்த இவர் பல வெற்றி சீரியல்களில் நடித்து பிரபலமானார். ஜிம் டிரைனராகவும் இருந்து வரும் இவரது இரண்டாவது காதலி குறித்து இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

மகள் வயது பெண்ணை காதலித்து ஏமாந்த பப்லுவின் சொத்து மதிப்பு என்ன? | Babloo Prithiveeraj Net Worth Viral

இந்நிலையில் இவர் தனது இரண்டாவது காதலியையும் பிரிந்துள்ளார். இதற்கான காரணம் எதையும் வெளியுலகிற்கு கூறாமல் இது தனது தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறி நெட்டிசன்களை வாயடைத்து வருகின்றார்.

பரபரப்பான தலைப்பாக சென்று கொண்டிருக்கும் பப்லுவின் சொத்து மதிப்பு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திரைத்துறையையும் தாண்டி பல தொழில்களை பார்த்து அதில் லாபம் பெற்று வரும் இவரின் சொத்து மதிப்பு 30 முதல் 40 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது.


ஆனால் சில மாதங்களாக இவர் வாழ்ந்த வாழ்க்கையால் பல லட்சங்களை இழந்துள்ளதாகவும், இனியாவது எந்தவொரு பெண்ணையும் நம்பாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மகள் வயது பெண்ணை காதலித்து ஏமாந்த பப்லுவின் சொத்து மதிப்பு என்ன? | Babloo Prithiveeraj Net Worth Viral

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.