தமிழக மீனவர்கள் ஆறு பேரையும் விளக்கமறியலில்!

 


இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் ஆறு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு - புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து நேற்று (13) காலை மீன்பிடிக்க சென்ற நிலையில் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைநகர் கடற்பரப்பில் வைத்து ஒரு படகுடன் ஆறு மீனவர்கள் கைதுசெய்யப்படடிருந்தனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.