மாபியாவாக மாறி வரும் வைத்தியசாலைகள் i
நேற்றைய தினமும் ஒரு தாய் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியார் வைத்திய சாலைகளில் அண்மைக்காலமாக நோயாளிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
சிறியதொரு நோய் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றால் அவர்களை வெட்டி கொத்தி, படித்து இறுதியில் கிருமி பரவி உள்ளது என்றும் பலரது உயிர்களும் அவர்களது உடலப்பகுதிகளும் அகற்றப்படுவதையும் அண்மைக்காலமாக அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
தனியார் வைத்திய சாலையில் குறித்த நோயாளியை சுகப்படுத்த முடியுமானால் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு செல்வர்கள் பிண அறைக்கு செல்வதற்கான காரணம் என்ன?
கருத்துகள் இல்லை