நீதிக்கான குரலை ஓங்கி ஒலிப்போம்! கண்டன ஆர்ப்பாட்டம்!

 


வட்டுக்கோட்டைப் பொலீசாரின் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸன் (அலெக்ஸ்) அவர்களின் மரணத்திற்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டைப் பொலீஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் எதிர்வரும் 03.12.2023 ஞாயிற்றுக் கிழமை பி.ப 3.00 மணிக்குக் கண்டனப் போராட்டம் வட்டுக்கோட்டைச் சந்தியில் நடைபெறவுள்ளது.


அனைவரும் திரண்டு எமது எதிர்ப்பைப் பதிவு செய்வோம்! நீதிக்கான குரலை ஓங்கி ஒலிப்போம்!


அல்லது இன்று அலெக்ஸ், நாளை?


க.சுகாஷ்,

பேச்சாளர்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.