பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது!

 


டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

நேற்று (30) நள்ளிரவு முதல் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 27 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.