தமிழ்ச்சோலை - 25 ஆண்டுகள் கடந்த பயணம்!
1998ல் தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம் ஈழமுரசு பணிமனைக்குள் ஆரம்பித்து வைக்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள், இது ஈழமுரசுக்கும் பெருமையே.
கி.பி.அரவிந்தன் அண்ணர், முகுந்தன் அண்ணர் இன்னும் பலருடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம். 1998ற்கு முன்னர் தமிழ்ச்சோலை பள்ளிகள் பரவலாக ஆங்காங்கே இயங்கியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச்சோலை எமது புலம்பெயர்ந்தவர்களின் சந்ததிகளின் உயிர்மூச்சு. வரலாறு தெரியாதவர்கள் பொறுப்பில் இருக்க முடியாது. இதை நேர்த்தியான முறையில் வழிநடத்த தகுந்த ஆளுமைகள் வேண்டும். இதுவே இன்றைய தலைமைப் பணியகத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய முக்கிய விடயம்.

.jpeg
)





கருத்துகள் இல்லை