பண்ணாகமம் மாணவியின் சாதனை!!!

 


யாழ்ப்பாணம் பண்ணாகம் கிராமத்தைச் சேர்ந்த வரும் யா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் மாணவியுமான வித்தகி பிரணவரூபன் 3A (உயிரியல் பிரிவு, மாவட்ட நிலை 34 ) பெற்றிருந்தார்.

இந்நிலையில் வெளியாகிய வெட்டுப்புள்ளியின் பிரகாரம் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவானார்.

அதேவேளை வித்தகியின் சகோதரி எழிலினி பிரணவரூபனும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பாடசாலைக்கும் கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவிக்கு பாராட்டுகளை பலரும் கூறிவருகின்றனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.