சாய்ந்தமருது சிறுமியின் சாதனை!!
சர்வதேச ரீதியில் பிரித்தானிய மருத்துவ சம்மேளன நிகழ்வு அரங்கில் இடம்பெற்ற போலேட் வில்சன் செயற்பாட்டாளர் பேட்டன் விருதை அம்பாறை - சாய்ந்தமருதைச் சேர்ந்த 11 வயது நிரம்பிய சிறுமி மர்யம் ஜெஸீம் வென்றுளார்.
இதனூடாக தனது தனது தாய் நாட்டிற்கும் , சாய்ந்தம்மருது கிராமத்திற்கும் மர்யம் ஜெஸீம் பெருமை சேர்த்துள்ளார் .
அதேவேளை பேட்டன் விருது ஆரம்பிக்கப்பட்டு 6 வருடகால வரலாற்றில் சிறுமியர் எவரும் இந்த விருதை பெற்றிருக்கவில்லை. இந்த நிலையில் இலங்கை சிறுமி ஒருவர் அந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை