4 நாட்களில் 104 பேர் கைது - யாழில் சம்பவம்!!

 


யாழ்ப்பாணத்தில் தொஸார் முன்னெடுத்துள்ள தொடர் தேடுதலில் கடந்த 4 நாட்களில் 102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின்போது, போதைப்பொருள் பாவனையாளர்கள், போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தவர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் எனும் குற்றச்சாட்டிலையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 70 பேரும் , காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 32 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.