மட்டக்களப்பு மாணவனின் சாதனை!!

 


க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தமது சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி தேசிய பாடசாலை மாணவனான ஜெயரூபன் கெய்ஷான் ஒன்பது பாடங்களிலும் திறமைச் சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார். 

இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.