கனடாவில் உயிரிழந்த யாழ் இளம் பெண்!


கனடாவில் யாழ்ப்பாணம் - வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிர்ழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

இந்நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு அவரது குடும்பத்துக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.