மூத்த தடகள வீரர் மரணம்!

 


திருகோணமலையின் மூத்த தடகள வீரர் அன்ரனி நோபெட் செல்லப்பிள்ளை அவர்கள் காலமானார்.

அவர் தனது 99வது வயதில் நேற்றைதினம் (07-12-2023) மரணமடைந்துள்ளார்.

மேலும், அன்ரனி நோபெட் செல்லப்பிள்ளை அவர்களின் மறைவுக்கு முகநூலில் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .



https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.