முட்டை இறக்குமதி நிறுத்தப்படும்: நளீன் பெர்னாண்டோ!!


இந்த வருடத்தோடு முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கைத்தொழில் , வர்த்தகம், மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுகளின் வரவு செலவுத் தலைப்புகள் நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டக் குழுவின் போது விவாதிக்கப்பட்டதுடன் கல்வி அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்டமும் விவாதிக்கப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.