குவைத் மன்னர் காலமானார்!

 


குவைத்தில் "Emir" என்றழைக்கப்படும் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா காலமானார்.

அவர் தனது 86 வயதில் காலமானதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.