உலகத் தமிழர் பேரவை முக்கியஸ்தர்கள் யாழ் வருகை!


யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (09-12-2023) உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் விஜயம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

மேலும், ஏனைய மதத்தலைவர்களையும் நேற்று உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.