அலெக்ஸ் மரணம் தொடர்பில் இன்று அடையாள அணிவகுப்பு!!

 


சித்தங்கேணி இளைஞன் நாகராஜா அலெக்ஸ் வட்டுக்கோட்டை பொலிஸாரினால்   கைது செய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின்  , மரண விசாரணை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் , நீதான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது 


இந்த சம்பவத்துடன் தொடர்புடைய. வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூன்று பொலிஸ் கொஸ்டாபிள்கள் கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில்  வைக்கப்பட்டிருந்த நான்கு போலீஸ் உத்தியோகத்தர்கள் , மீதான அடையாள அணிவகுப்பு இன்று காலை இடம் பெற உள்ளது.


பிரதான சாட்சி இன்றைய தினம் மன்றில் முன்னிலையாக உள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.