ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!


கொழும்பு - கோட்டையில் இருந்து பதுளைக்கு இரு விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை நாளை (27) மற்றும் 29ஆம் திகதிகளில் 2 விசேட ரயில்கள் இயக்குவதற்கு இலங்கை புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி காலை 7.45 மணிக்கு 2 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபட்ட இலங்கை ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.