கிழக்கு ஆளுநர் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி!!
தென்னிந்திய பிரபல நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன் விஜயகாந்த்துடன் பழகிய நாட்களை நினைவுப்படுத்தியுள்ளார்.
விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை