நடிகர் விஜயகாந்த் உடல் நிலை பின்னடைவு!!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயகாந்த்தின் உடல் நிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும் , தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ள விஜயகாந்தின் உடல்நிலை சீராக வேண்டுமென அவரது ரசிகர்களும், கட்சியினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA
கருத்துகள் இல்லை