இந்திய திரைப்படக் காட்சியொன்று கொழும்பு மருதானை ரயில் நிலையம்!📸

இந்திய திரைப்படக் காட்சியொன்று கொழும்பு மருதானை ரயில் நிலையத்தில் படமாக்கப்படுகிறது.

கேரளாவில் உள்ள கோழிக்கோடு ரயில் நிலையமாக பெயர் மாற்றி, இங்குள்ள பழைய கரிக்கோச்சி ரயில் காட்சிப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.