இவர்களும் மலையகத்தவர்கள் தான்!இவர்களும் சாதனையாளர்கள் தான்!(ஆசிய மட்டத்தில்)

இந்தியாவில் நடைபெற்ற ஆசிய சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் மற்றும் பரிசுகளை வென்ற மலையகத்தின் பெருமைக்குரிய வீர, வீராங்கனைகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்


மலையகத்தின் உண்மையும் நேர்மையும் சமூக அக்கறையும் எப்படியானது என்பதை இந்த பெருமைக்குரிய வீர, வீராங்கனைகளுக்கு எதிர் வரும் நாட்களில்  கிடைக்கும் அங்கீகாரத்தை வைத்து தீர்மானிக்கலாம் அது மட்டுமல்லாமல் பலரின் கேள்விக்கான பதிலும்  கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.