ராட்சத ' விசித்திர பட்டத் திருவிழா!

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது.


தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இன்றைய தினம் இடம்பெற்ற போது, பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.