ஆஞ்சநேய ஜெயந்தி ஶ்ரீ குகுறிஞ்சிக்குமரன்ஆலயம்
ஆஞ்சநேய ஜெயந்தி விழா யேர்மனி ஶ்ரீ குகுறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் இன்று சோபகிருது வருடம் 10.01.24 புதன்கிழமை மாலை 7 மணிக்கு ஆஞ்சநேயப் பெருமானுக்கு விஷேட பூஜை இடம்பெற்றது. இன்னாளில் வடைமாலை, வெற்றிலைமாலை சாற்றி நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை வழிபாடுகள் மேற்க்கொண்டு பத்தர்கள் ஆஞ்சநேயப் பெருமானின் திருவருளைப் பெற்றனர்.
கருத்துகள் இல்லை