2024இனிய உழவர்பட்டிப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!


பூவோலகத்தில்  பரவி வாழும் தமிழ் அருள் இணையத்தள வாசகர்கள், ஊடகவியலாளர்கள், பணியாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள்,#விளம்பரதாரர்கள் அனைவருக்கும்

உழைப்பது பசுக்களும் உழவனானாலும்

உண்ணுவது நாமே

களைத்தது பசுக்களும் உழவனானாலும்

செழித்தவன் நாமே

தாய் தந்தை மட்டும் அல்ல

தாயகத்தில் உள்ள உழவர் கால்நடை பசுக்கள்

அனைவரும் நமக்கு தெய்வமே

.

தமிழ் அருள் வாசகர்கள் அனைவருக்கும் 2024 இனிய உழவர்பட்டிப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 www.Tamilarul.net

தமிழ் அருள் இணையம்

நிர்வாகம்

TAMILARUL MEDIA NETWORK

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.