மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 24 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு!

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 24 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம் பிரதேசத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் திலகநாதன் கிந்துஜன் தலைமையில் இடம்பெற்றது இன்றைய இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச்சுடரினை மூன்று மாவீர்ர்களின் தயாரான தியாகராசா மேரிஜெயராணி ஏற்றிவைத்தார் மாமனிதரின் திருவுருவப்படத்திற்கான மலர்மாலையினை இரண்டு மாவீர்ர்களின் தாயாரான நவரத்தினராசா இன்பரானி அணிவித்தார் தொடர்ந்து நினைவுரைகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வ்வுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் ,மல்லாவி பிரதேச செயற்பாட்டாளர் தங்கராசா நிறஞ்சன் , துணுக்காய் பிரதேச பொறுப்பாளர் பிரசாத் ஆகியோர் வழங்கினர்
கருத்துகள் இல்லை