இந்திய அனுசரனையுடன் திருகோணமலை வரலாறு காணாத நிகழ்வுகள் !📸

 கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தமிழர் கலாசார நிகழ்வுகளால் விழாக்கோலம் பூண்டு இருக்கிறது அந்த வகையில் இன்று 1008 பானைகளில் பொங்கல் விழா நடைபெற்றது. 


தமிழர்களின் விழாக்களை கொண்டாடுவதினால் தமிழர்களின் இருப்பை ஒரு போதும் தக்க வைக்க முடியாது, நாம் தமிழர்கள் என்று விழாக்களை கொண்டாடினால் மட்டும் போதாது நம் இருப்பை தக்க வைக்க வேண்டும். அதற்கு சிங்களமயமாக்கல் பௌதமயமாக்கல் ஆகியவற்றுக்கு எதிராக எதையாவது உருப்படியாக செய்ய வேண்டும் 


 திருகோணமலையில் இப்பொழுது நடக்கும் பொங்கல் விழாவானது வாடகை வீட்டில் பொங்கல் விழா நடத்துவதற்கு சமமானது உரிமையும் இல்லை ஒரு மயிரும் இல்லை இதில் சந்தோஷ பட என்ன இருக்கிறது 


யாரோ ஒருவனின் நிகழ்ச்சி நிரலில் மொத்த இனமும் முட்டாள் தனமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.