ஜெர்மனி ஹஸ்ரோப் அருள்மிகு ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர் ஆலய ஜெயந்திவிழா விஞ்ஞாபனம்
ஜெர்மனி ஹஸ்ரோப் அருள்மிகு ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர் ஆலய ஜெயந்திவிழா விஞ்ஞாபனம்
01/10/2024
மாருதி உண்டேல் சோருதல் இல்லை ஆறுதல் அவனே அவனே இறைவன்
காரியம் காரணம் ஆனவன் அவனே
கருதியே நிகழ்த்தும் கண்ணும் அவனே
ஸ்ரீ ஆஞ்சநேய அடியார்களே
நிகழும் சோபகிருது u மார்கழியி் 25 ம்நாள் 25 ம்நாள் புதன்கிழமை (10.01.2024) அமாவாசைத்திதியும் மூலநட்ச்திரமும் கூடியசுபதினத்தில் ஜெயந்தி தினமாகிய காலை 10.00 மணிக்கு ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயபெருமானுக்கு 108 சங்குகளால் விலேட திரவிய சங்காகபிஷேகம்.
மாலை 5.00 மணிக்குகூட்டுபிரார்த்தனை வழிபாடுகளைத் தொடர்ந்து வடைமாலை பழவகை அலங்காரத்துடன் தூப தீப விஷேட ஆராதனைகள் நடைபெற்று திருவூஞ்சல் சுவாமி உள்வீதி வலம் வருதல் ஆகியன இடம் பெற திருவருள் பாலித்துள்ளதால்
அத்தருணம் அடியார்கள்
அணைவரும் ஆசாரசீலர்களாக வருகை தந்து இறையருளும் குருவருளும் பெற்றுய்யும்
வண்ணம் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
02305/998296
கைத்தொலைபேசி: काल धी: 01797882216
ஆலயமுகவரி
ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் காஸ்ட்ரோப்-ராக்சல் இ.வி
வில்ஹெல்ம் ஸ்ட்ரா. 35
44575 காஸ்ட்ரோப்-ராக்செல்
ஜெர்மனி
கருத்துகள் இல்லை