நடிகர் ரஜினியைப் பார்க்க லண்டனிலிருந்து பறந்து வந்த தமிழ் ரசிகர்கள்!!

 இருப்பினும் இம்முறை ரஜினிகாந்தை பார்க்க லண்டனில் இருந்து இரு பெண்கள் உட்பட மூன்று இளம்


இலங்கைத் தமிழ் ரசிகர்கள் வந்துள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர்களிடம் லண்டனில் பல ஹாலிவுட் நடிகர்கள் இருக்கிறார்கள், எனினும் குறிப்பாக ரஜினியை பார்க்க வந்தது எதற்கான என ஊடகவியாலாளர் ஒருவர் வினவியபோது, அவர்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளனர்.

இருப்பினும் இம்முறை ரஜினிகாந்தை பார்க்க லண்டனில் இருந்து இரு பெண்கள் உட்பட மூன்று இளம் இலங்கைத் தமிழ் ரசிகர்கள் வந்துள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர்களிடம் லண்டனில் பல ஹாலிவுட் நடிகர்கள் இருக்கிறார்கள், எனினும் குறிப்பாக ரஜினியை பார்க்க வந்தது எதற்கான என ஊடகவியாலாளர் ஒருவர் வினவியபோது, அவர்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளனர்.

ரஜினிகாந்தின் எந்த படங்கள் உங்களுக்கு பிடிக்குமென கேட்டபோது, முத்து, படையப்பா நாங்கள் 90ல் என்பதால் அப்போது வந்த அனைத்து படங்களும் பிடிக்கும் என நெகிழ்ச்சியான கூறியுள்ளனர்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.