கைதான முக்கிய குற்றவாளி!


'படோவிட்ட அசங்க' எனப்படும் பிரபல பாதாள உலக நபரின் கூட்டாளி என நம்பப்படும் உதவியாளர் ஒருவர் 'யுக்திய' என்ற போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்படும் போது, ​​சந்தேகநபரிடம் இருந்து 06 கிராம் ஹெரோயின், 10 கிராம் கேரள கஞ்சா, 05 வாள்கள் மற்றும் 467,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.  

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.