தமிழின் இருப்பே தமிழரின் இருப்பு!-கனடா📸

 


தமிழ் மரபுரிமைத் திங்களின் தொடக்க நாள் நிகழ்வு சனவரி 8, 2024, திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு மார்க்கம் நகரில் ஆனின் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது!


கனடா தமிழ் மரபியல் நடுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், அரசியல் பிரமுகர்களின் உரைகள் என்பன இடம்பெற்றதோடு பதாகை வழங்கி சமூக அமைப்புகள் ஊடகங்கள் பலவற்றிற்கும் மதிப்பளித்தலும் நடைபெற்றது!

>

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.