இன்றைய தங்க நிலவரம்!!
தங்கத்தின் விலை அன்றாடம் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இன்றைய தினத்திற்கான (12.01.2024) தங்க விலை நிலவரம் வெளியாகியுள்ளன.
இன்றைய தங்க விலை நிலவரத்தின்படி,
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,180 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 185,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,250 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை