தந்தையாரின் நினைவுதினத்தை முன்னிட்டு உணவு கொடுத்த பிள்ளைகள்!!
சுவிசில் வசித்துவரும் குகன் அவர்களின் தந்தையார் ரத்னசிங்கம்(சிங்கா) அவர்களின் 31 ஆம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்கள்.
தமது தந்தையாரின் நினைவு தினத்தினை மற்றோர்க்கு அன்னமிட்டு நினைவுகூரும் பிள்ளைகளான குகன்,தாஸ் ஆகியோரிற்கு பலரும் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை