Alaska Airlines போயிங் 737 MAX 9 விமானத்தின் கதவு அமெரிக்காவின் Portland இல் மீட்ப்பு!


கடந்த வெள்ளிக்கிழமை 16000 அடி உயரத்தில் கழன்று விழுந்த Alaska Airlines போயிங் 737 MAX 9 விமானத்தின் கதவு அமெரிக்காவின் Portland இல் மீட்கப்பட்டுள்ளது. 


Portland இல் வசிக்கும் பாடசாலை ஆசிரியர் பாப் என்பவர் தனது காணியில் மரத்தின் கீழ் விமானத்தின் கதவு இருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) பிரிவினர் சென்று விமானத்தின் கதவினை மீட்டுள்ளனர். அத்துடன் பிவர்டனில் உள்ள உள்ளூர்வாசிகளால் இரண்டு கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. 


இதேவேளை அமெரிக்கா விமான சேவை நிறுவனங்கள் போயிங் 737 MAX 9 விமானங்கள் பராமரிப்பு பணிகளுக்காக சேவையில் இருந்து தற்காலிகமாக 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.