allowance வழங்குமாறு கோரி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு நாளை!


பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 10 சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்கள் தமக்கு 35,000 ரூபா allowance வழங்குமாறு கோரி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை நாளை (10 ஆம் திகதி) காலை 8 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிப்பு.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.