யாழ் நல்லுார் அரசடி பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவி பலி!!
டெங்கு நோய் காரணமாக யாழ் நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் , ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்கள் அவர்கள் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தீவிர நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறித்த நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையானது நோயாளர்களால் நிரம்பி வழிகின்றது.
கருத்துகள் இல்லை