விஷ வாயுவால் ஏற்பட்ட பாதிப்பு!!
மீன்பிடி படகொன்றின் மீன் சேகரிப்பு தொட்டிக்குள் உருவாகியதாகக் கூறப்படும் விஷ வாயுவைச் சுவாசித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட 8 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட 7 மீனவர்களும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.
கருத்துகள் இல்லை