நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி, ஈகைப்பேரொளி முருகதாசன் - 15ம் ஆண்டு நினைவுதினம் இன்று!
12.02.2009 அன்று சிறிலங்காப் படைகள் முல்லைத்தீவு தேவிபுரம் பகுதி மீது மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மற்றும் தமிழின அழிப்பை நிறுத்தக்கோரி 12.02.2009 அன்று ஐ.நா முன்றலில் தனக்குத்தானே தீ வைத்து ஈகைச்சாவடைந்த ஈகைப்பேரொளி முருகதாசன் ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவுதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது
கருத்துகள் இல்லை