ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு!!


 ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அகற்றுதலை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.சரத் ​​பொன்சேகா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


இந்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமலில் இருக்கும்.


இதன் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சிலர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.