தாளித்த மோர் குழம்பு செய்முறை!
தேவையான பொருள்கள்
தயிர் / curd - அரை லிட்டர்
கடுகு / Musterd - அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் / asafoetida - 1/2 spoon
மஞ்சள் தூள் / Tuemeric - 1/2 spoon
தேங்காய் எண்ணெய் / coconut oil - 3 spoon
காய்ந்த மிளகாய் / dry chilli - 4
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தயிரை நன்கு கடைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை ,காய்ந்த மிளகாய் ,பெருங்காயம் ,மஞ்சள்தூள் போட்டு வதக்கி அதில் தயிரை ஊற்றி இறக்கி வைத்து உப்பு போடவும்
கருத்துகள் இல்லை