பல மில்லியன் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

 


வத்தளை - ஏந்தேரமுல்லை பகுதியில் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது 40 வயதுடைய நபரொருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 1 இலட்சத்து 92 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 100 மில்லியன் ரூபாவென விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.