இளம் பொறியியலாளர் மரணம்!!

 


 நெல்லியடியைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் கனடாவில் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு வருடமாக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை  கடந்த  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நெல்லியடி வதிரி மாலை சந்தை வீதியைச் சேர்ந்த  44 வயதுடைய (பொறியியலாளர்) இளம் குடும்பஸ்தர் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் பெரும்  துயரத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.